/*
*/Category: General | << Go Back |
![]() |
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்கPlease Indha Puthagathai Vaangatheenga
Price:
USD 3.50
|
Book Reviews
Review by Rajan
![]() ![]() ![]() ![]() ![]()
2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வுசெய்யப்பட்டு அந்நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார். ஊடகங்களில் இவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான \இந்திய டுடே\ வழங்கிய 2006 ஆம் ஆண்டிற்கான \இந்தியாவின் இளம் சாதனையாளர்கள்\ விருதைப் பெற்றவர். 2007 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர். 2007 ஆம் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆனந்த விகடன் வார இதழால் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பால் (ஜேசிஐ) வழங்கப்பட்ட \சிறந்த இளம் இந்தியர்\ விருது பெற்றவர். 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிறந்த பாத்து நபர்கள் ஒருவராகவும் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் \ஆனந்த விகடன்\ வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய முதல் புத்தகம் \தெருவெல்லாம் தேவதைகள்\ 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது.
|
|
புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies LLC,
Westmoor Technology Park,10955 Westmoor Drive,Suite #4100, 4th Floor,Westminster, Colorado - 80021.USA. Phone : 916 719 6150 / 303 379 1280 Fax: 303 379 2100 Email: support@nannool.com |
|
Comments Corner
[Please login to post your comments]
|
Also viewed |
© 2011. Triesten Technologies LLC. |
![]() |