காவேரி கரையோர மண்வாசனை நுகர.தஞ்சைக்கு செல்ல வேண்டியதில்லை.இவரின் புத்தகங்கள் முகர்ந்தாலே நாசியில் நெருடும் தஞ்சையின் மண் வாசனை.அழகு தமிழில் கதைகள் தந்த பலரை எழுத்தாளராகும் விதைகள் தந்தவர். அவர் விட்டுச் சென்ற வயலில் விளைந்த எழுத்தாளர்கள் பலர்.
/*
*/ © 2011. Triesten Technologies LLC. |
![]() |