/**/

Author Biography

கல்கி

பெயர் சொல்லும் போதே குதிரைகளின் குளம்பொலி,வாட்களின் உரசல் என பலவும் காதோரம் கலின்நயம் புரியும். இன்றளவும் பொன்னியின் செல்வன் எனும் காவியம் வாசிப்பவர் மனதினில் பதிந்திட்ட ஓவியம் அடுத்தவர் மனம் புண்படாத நகைச்சுவையை நாகரீகமாய் அளித்தவர் தன் “கல்கி” இதழில் தலையங்கத்தால் விடுதலை உணர்வை வீடு தோறும் அளித்த சுதந்திர போரட்ட வீரர்.



© 2011. Triesten Technologies LLC.
Paypal
Hopes2290.com